Chief Minister 
மாவட்ட செய்திகள்

நாளை சேலம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... 12ம் தேதி மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார்

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சேலம் செல்கிறார்.

Web Team

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சேலம் செல்கிறார்.

நாளை மாலை சேலம் மாவட்ட நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தும் முதல்வர், பின்னர் இரவு மேட்டூர் சென்று ஓய்வெடுக்கிறார்.

மறுநாள் 12ம் தேதி காலை 9 மணிக்கு மேட்டூர் அணியை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.