cm 
மாவட்ட செய்திகள்

மக்கள் வெள்ளத்திற்கு நடுவே முதல்வர் என்ட்ரி

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

Manigandan Raja

திண்டுக்கலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
வழிநெடுகிலும் திமுக தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர்..
திண்டுக்கல் மாவட்ட மக்களின் பயன்பாட்டுக்காக 61 புதிய பேருந்துகளின் சேவையை, கொடி அசைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்