47 
மாவட்ட செய்திகள்

பள்ளியில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குழந்தை.. - மதுரையில் அதிர்ச்சி..

மதுரை கே.கே.நகர் ஸ்ரீஇளம் மழலையர் பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி

Srini Vasan

மதுரை கே.கே.நகர் ஸ்ரீஇளம் மழலையர் பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி,

ஏற்கெனவே பள்ளியின் உரிமையாளர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது 4 ஆசிரியர்கள் கைது,

குழந்தையை கவனிக்காமல் அஜாக்கிரதையாக இருந்ததாகக் கூறி கைது நடவடிக்கை என தகவல்,

குழந்தை மரணம் அடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து போலீசார் கைது நடவடிக்கை.