பள்ளி ஆண்டு விழாவில் குழந்தைகள் அசத்தல் நடனம்.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள HRM பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் மாணவ, மாணவிகள் நடனமாடி அசத்திய நிலையில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Srini Vasan

ஆண்டு விழாவில் மாணவர்களின் பல்வேறு சாகச நிகழ்வுகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.