தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவராக சித்திராங்கதன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதால், அவரது எதிர்ப்பாளர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் திடீரென வாக்குவாதமாக மாறியதை தொடர்ந்து அங்கிருந்த போலீசார் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.