TUT Murugan 
மாவட்ட செய்திகள்

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொளுத்தப்பட்ட சொக்கப்பனை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திரு நாளை முன்னிட்டு, கடற்கரையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

Web Team

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திரு நாளை முன்னிட்டு, கடற்கரையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. வள்ளி- தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதியில் வலம் வந்ததையடுத்து, ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.