Jesus NIL 
மாவட்ட செய்திகள்

தனியார் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

இந்நிகழ்ச்சியில் இயேசு பிறப்பை விளக்கும் நாடகமும் அரங்கேற்றப்பட்டது.

Web Team

நீலகிரி மாவட்டம், குன்னூர் வண்டிச்சோலை பகுதியில் உள்ள பிராவிடன்ஸ் தனியார் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டு கல்லூரி மாணவிகள் பலரும் ஏஞ்சல் ஆடையில் வருகை தந்தனர். இந்நிகழ்ச்சியில் இயேசு பிறப்பை விளக்கும் நாடகமும் அரங்கேற்றப்பட்டது.