44 
மாவட்ட செய்திகள்

தூய்மை பணியாளர்கள் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டனர்..

தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் திமுக அரசு அடக்குமுறையை கையாண்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டினார்.

Web Team

தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் திமுக அரசு அடக்குமுறையை கையாண்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டினார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஓபிஎஸின் கருத்துக்கள் அவரது இயலாமையை காட்டுவதாகவும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை என்றும் கூறினார்.