நடைபெறும் தூய்மை பணிகள் 
மாவட்ட செய்திகள்

மாநகர் முழுவதும் முழுவீச்சில் நடைபெறும் தூய்மை பணிகள்.. பட்டாசு குப்பைகளை அகற்றி வரும் தூய்மை பணியாளர்கள்

சென்னை மாநகர் முழுவதும் சாலைகளில் குவிந்துள்ள பட்டாசு கழிவுகளை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Srini Vasan

சென்னை மாநகர் முழுவதும் சாலைகளில் குவிந்துள்ள பட்டாசு கழிவுகளை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அதிகளவிலான பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், நகரின் பல இடங்களில் காகிதங்கள் உள்ளிட்ட பட்டாசு கழிவுகள் சேர்ந்தன. இவற்றை அப்புறப்படுத்தும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.