30 
மாவட்ட செய்திகள்

கடலில் சாகசத்தில் ஈடுப்பட்ட கடலோர காவல் படை..

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடலோர காவல் படையினர் சுதந்திர தினத்தையொட்டி கடலில் சாகாசத்தில் ஈடுப்பட்ட கழுகு பார்வை காட்சிகள் வெளியாகியுள்ளது.

Web Team

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடலோர காவல் படையினர் சுதந்திர தினத்தையொட்டி கடலில் சாகாசத்தில் ஈடுப்பட்ட கழுகு பார்வை காட்சிகள் வெளியாகியுள்ளது.

79 வது சுதந்திர தினம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மண்டபம் கடலோர காவல் படையினர் கப்பல் மற்றும் படகுகளில் கொடிகளை ஏந்தியும், இரு சக்கர வாகனங்களில் பேரணி நடத்தியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.