37 
மாவட்ட செய்திகள்

கடலோர பாதுகாப்பு குழும போலிஸார் பாதுகாப்பு ஒத்திகை.. சஜாக் ஆப்ரேஷன் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை

கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் முதல் நீடோடி வரையிலான கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும போலிஸார் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

Srini Vasan

கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் முதல் நீடோடி வரையிலான கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும போலிஸார் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

கடல் பகுதிகள் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் பொருட்டு சஜாக் ஆப்ரேஷன் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.