CHN Accident 
மாவட்ட செய்திகள்

செம்பரம்பாக்கம் அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவன் பலி

சென்னை செம்பரம்பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற மாணவன் மீது அதே கல்லூரியை சேர்ந்த மாணவன் ஓட்டி வந்த கார் மோதி மாணவன் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த நிலையில், விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது

Web Team