மதுரை 
மாவட்ட செய்திகள்

மூதாட்டியை தாக்கி வீட்டை அபகரிக்க முயற்சித்ததாக புகார்.. மாநகராட்சி துணை மேயர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு

வீட்டை காலி செய்யுமாறு மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த புகாரில், மதுரை மாநகராட்சி துணை மேயர் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Srini Vasan

மதுரை மாவட்ட நீதிமன்ற தலையீட்டை தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.