ஓட்டுநர் புகார் மனு 
மாவட்ட செய்திகள்

அரசு வேலை வாங்கித் தருவதாககூறி ரூ.5 லட்சம் வாங்கியதாக புகார்.. பள்ளி தலைமை ஆசிரியர் மீது கால் டாக்சி ஓட்டுநர் புகார் மனு

தனது தம்பிக்கு அரசு வேலை வாங்கித் தருவதாககூறி 5 லட்சம் வாங்கிகொண்டு பள்ளி தலைமை ஆசிரியர் ஏமாற்றிவிட்டதாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கால் டாக்சி ஓட்டுநர் புகார் அளித்துள்ளார்.

Srini Vasan

தனது தம்பிக்கு அரசு வேலை வாங்கித் தருவதாககூறி 5 லட்சம் வாங்கிகொண்டு பள்ளி தலைமை ஆசிரியர் ஏமாற்றிவிட்டதாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கால் டாக்சி ஓட்டுநர் புகார் அளித்துள்ளார்.

தான் பணம் வாங்கியது உண்மைதான் என்பதை தலைமை ஆசிரியர் எபிநேசர் ஒப்புக்கொள்வதுபோன்ற வீடியோவை வைத்து விசாரணை நடந்து வருகிறது.