VLR Sand theft news 
மாவட்ட செய்திகள்

ஆறுகளில் தொடர் மணல் திருட்டு நடைபெறுவதாக புகார்

மணல் திருடர்கள் மீது வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

Web Team

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மலட்டாறு, கொட்டாறு உள்ளிட்ட ஆறுகளில் தொடர் மணல் திருட்டு நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. மணல் திருடர்கள் மீது வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.