Actor rohini speech 
மாவட்ட செய்திகள்

மனித உயிர்களுக்காகவும் கவலைப்படுங்கள்-ரோகினி தீண்டாமை ஒழிப்பு கூட்டத்தில் நடிகை ரோகினி பேச்சு

நாய்களின் உயிர்களுக்காக கவலைப்படுபவர்கள், மனித உயிர்களுக்காகவும் கவலைப்படுங்கள் என நடிகை ரோகினி தெரிவித்துள்ளார்.

Web Team

நாய்களின் உயிர்களுக்காக கவலைப்படுபவர்கள், மனித உயிர்களுக்காகவும் கவலைப்படுங்கள் என நடிகை ரோகினி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மனித மனங்களை மாற்றுவதற்கான மிகப்பெரிய ஆயுதமான கலையின் வழியாகத்தான் தாங்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக கூறினார்.