chennai 
மாவட்ட செய்திகள்

சென்னையை மிரட்டும் தொடர் கனமழை

சென்னையில் 2வது நாளாக பெய்து வரும் மழை

Web Team

சென்னையில் 2-வது நாளாக பெய்து வரும் மழை
புறநகர் பகுதிகளிலும் மழை தொடர்வதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சென்னை அருகே மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவவிழந்ததாக அறிவிப்பு
சென்னைக்கு 40 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இன்று நள்ளிரவில் கரையை கடக்க வாய்ப்பு என்றும் தகவல்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் ​​அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக பலவீனமடைய வாய்ப்பு
கரையை நோக்கி நகரும் போது வலுவிழக்கலாம் எனத் தகவல்