13 
மாவட்ட செய்திகள்

கவுன்சிலர்கள் பொது இடத்தில் தகாத வார்த்தைகள் பேசி வாக்குவாதம்... வேலூர் மாநகராட்சி 25,27- வது வார்டு கவுன்சிலர்கள் வாக்குவாதம்

வேலூர் மாநகராட்சியை சேர்ந்த இரு கவுன்சிலர்கள் பொது இடத்தில் தகாத வார்த்தைகளை பேசி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

Srini Vasan

வேலூர் மாநகராட்சியை சேர்ந்த இரு கவுன்சிலர்கள் பொது இடத்தில் தகாத வார்த்தைகளை பேசி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

திமுக கவுன்சிலர்களான கணேஷ் சங்கர் வேலூர் மாநகராட்சியில் 25 வது வார்டு கவுன்சிலராகவும், சதீஷ் 27-வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளனர்.

இந்நிலையில் சதீஷ், சங்கர் கணேஷ் தன்னை பற்றி தொடர்ந்து அவதூறு பரப்புவதாகவும், கட்சி மேலிடத்துக்கு தவறான தகவல்களை அளித்து வருவதாகவும் தெரிவத்தார்.