20 
மாவட்ட செய்திகள்

பேரூராட்சி தலைவரை மாற்ற கோரி கவுன்சிலர்கள் வெளிநடப்பு.. அடிப்படை பிரச்சனைகளை கூட சரி செய்யவில்லை என புகார்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி தலைவரை மாற்ற கோரி திமுக கவுன்சிலர்கள் உட்பட அனைவரும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பேரூராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த அஞ்சுகம் கணேசன் என்பவர் இருந்து வரும் நிலையில், மக்களுக்கு தேவையான அடிப்படை பிரச்சனைகள் எதையும் சரி செய்யவில்லை என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Srini Vasan

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி தலைவரை மாற்ற கோரி திமுக கவுன்சிலர்கள் உட்பட அனைவரும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பேரூராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த அஞ்சுகம் கணேசன் என்பவர் இருந்து வரும் நிலையில், மக்களுக்கு தேவையான அடிப்படை பிரச்சனைகள் எதையும் சரி செய்யவில்லை என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கூட்டத்தில் கோரிக்கைகள் குறித்து பேசுவதற்கு முன்பே பேரூராட்சி தலைவரான அஞ்சுகம் கணேசன் வெளியே எழுந்து சென்றதால் கவுன்சிலர்கள் ஆத்திரமடைந்தனர்.