தேனி அருகே முல்லை பெரியாறு ஆற்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட தம்பதியை தீயணைப்பு படையினர் 4 மணி நேரமாக தேடியும் கிடைக்காததால் சோகம் நிலவுகிறது. லோயர் கேம்ப் பகுதியை சேர்ந்த சங்கர், அவரது மனைவி கணேஸ்வரி ஆகியோர் முல்லை பெரியாறு ஆற்று பகுதியில் புல் அறுக்க சென்றபோது, ஆற்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.