பட்டினப்பாக்கம், சென்னை 
மாவட்ட செய்திகள்

நள்ளிரவு காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜோடி.. லாட்ஜில் பதுங்கியிருந்த ஜோடி போலீசாரால் கைது

சென்னை பட்டினம்பாக்கம் லூப் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை ஆபாச வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர்.

Srini Vasan

சென்னை பட்டினம்பாக்கம் லூப் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை ஆபாச வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர்.

காவல் நிலையத்தில் ஊடகத்தினரை பார்த்ததும் சந்திரமோகன் பயந்து ஓடினார். இந்நிலையில் அவர் மன்னிப்பு கோரிய வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.