New Project - 2024-11-03T133755 
மாவட்ட செய்திகள்

வேளாங்கண்ணியில் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் கூட்டம் அலைமோதல்.. தொடர் விடுமுறையை ஒட்டி மக்கள் வருகை அதிகரிப்பு

தீபாவளி தொடர் விடுமுறையை ஒட்டி, நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

Srini Vasan

தீபாவளி தொடர் விடுமுறையை ஒட்டி, நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

இங்குள்ள பிரசித்திபெற்ற ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தந்தனர்.