படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.
Web Team
விடுமுறையையொட்டி சேலம் மாவட்டம் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.