SVG Minister periya karuppan 
மாவட்ட செய்திகள்

கூட்டுறவுத்துறை நிகழ்ச்சியில் ஆடல், பாடலுடன் வரவேற்பு இல்லை

இரண்டாவது மாநில மாநாட்டை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த பின்னர் இவ்வாறு தெரிவித்தார்.

Web Team

கூட்டுறவுத்துறை நிகழ்ச்சியில் ஆடல்-பாடலுடன் வரவேற்பு அளிக்கவில்லை என்றும், மலர் கொத்து மட்டுமே கொடுத்து வரவேற்பு அளித்ததாகவும் அமைச்சர் பெரிய கருப்பன் நகைச்சுவையாக தெரிவித்தார். சிவகங்கை மேலூரில் உள்ள தமிழ்நாடு மாநில பணியாளர் கூட்டுறவு நாணய சங்க ஊழியர்கள் கூட்டமைப்பின் இரண்டாவது மாநில மாநாட்டை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த பின்னர் இவ்வாறு தெரிவித்தார்.