VAO Office protest 
மாவட்ட செய்திகள்

வீட்டுமனை வழங்கக்கோரி பட்டியலின மக்கள் தர்ணா

அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த இம்மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்துதரவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.

Web Team

திருப்பத்தூர் மாவட்டம் நாட்ராம்பள்ளி அருகே, வீட்டுமனை வழங்க வலியுறுத்தி விஏஓ அலுவலகம் முன்பு பட்டியலின மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். வெலக்கல்நத்தம் கிராமம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த இம்மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்துதரவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.