TVM Soumiya anbumani 
மாவட்ட செய்திகள்

அண்ணாமலையார் கோவிலில் சவுமியா அன்புமணி சாமி தரிசனம்

மகா தீபத்தை பார்த்து விட்டு செல்ல வந்திருப்பதாக சவுமியா அன்புமணி தெரிவித்தார்.

Web Team

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகள் சஞ்சுத்ராவுடன் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா சாமி தரிசனம் செய்தார். கோவிலில் உள்ள சம்பந்த விநாயகரை வழிபட்ட அவர்கள், பின்னர் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு நடைபெற்ற அபிஷேகத்தில் கலந்து கொண்டனர். மகா தீபத்தை பார்த்து விட்டு செல்ல வந்திருப்பதாக சவுமியா அன்புமணி தெரிவித்தார்.