Nagai 
மாவட்ட செய்திகள்

அரசு அறிவித்த இடத்திலேயே தடுப்பணை கட்ட கோரிக்கை... விவசாயிகள் பேரணியாக சென்று ஆட்சியரிடம் மனு

நாகை மாவட்டம் உத்தமசோழபுரத்தில் அரசு அறிவித்த இடத்திலேயே தடுப்பணை கட்ட வேண்டும் என 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

Web Team

நாகை மாவட்டம் உத்தமசோழபுரத்தில் அரசு அறிவித்த இடத்திலேயே தடுப்பணை கட்ட வேண்டும் என 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

பூதங்குடியில் உள்ள வெட்டாற்றில் கடல் நீர் உள்ளே வருவதை தடுக்கும் வகையில் பூதங்குடியில் தடுப்பணை கட்ட வேண்டும் என ஒரு தரப்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.