TVL Murugan temple 
மாவட்ட செய்திகள்

சிறுவாபுரி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் வெயிலில் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து முருகனை தரிசித்தனர்

செவ்வாய் கிழமை மற்றும் காலாண்டு விடுமுறை என்பதால், திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பொது தரிசனம், 50 மற்றும் 100 ரூபாய் கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

Web Team