33 
மாவட்ட செய்திகள்

தமிழ் வருடப்பிறப்பையொட்டி கோவிலில் குவிந்த பக்தர்கள்... தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் வழிபாடு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ள சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

Srini Vasan

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ள சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு கோவில் சார்பில் தங்கத்தேர் இழுக்கப்பட்ட நிலையில், அதனை வடம் படித்து இழுத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.