TVM VSI Iyyappan 
மாவட்ட செய்திகள்

ஐயப்ப பக்தர்களின் பூஜையில் பக்தர்கள் பங்கேற்று வழிபாடு

மாலை அணிந்து விரதம் இருந்து வரும் பக்தர்கள் சாமி பாடல்களை பாடி சிறப்பு பூஜை செய்தனர்.

Web Team

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஐயப்ப பக்தர்களின் பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். இதனையொட்டி மாலை அணிந்து விரதம் இருந்து வரும் பக்தர்கள் சாமி பாடல்களை பாடி சிறப்பு பூஜை செய்தனர்.