TNJ Temple event 
மாவட்ட செய்திகள்

சாரங்கபாணி சுவாமி கோயிலில் வீதி உலா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்..!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஸ்ரீ கோமளவள்ளி தாயார் சமேத சாரங்கபாணி சுவாமி கோயிலில் வீதி உலா நடைபெற்றது. பெருமாள், பெரியாழ்வார் உள்ளிட்ட தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Web Team