Thiruchendur 
மாவட்ட செய்திகள்

ஆனி பௌர்ணமியையொட்டி பக்தர்கள் தரிசனம்... குடும்பத்துடன் அகல் விளக்கு ஏற்றி வழிபாடு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆனி மாத பௌர்ணமியையொட்டி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Web Team

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆனி மாத பௌர்ணமியையொட்டி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பம் குடும்பமாக அகல் விளக்கு ஏற்றியும் வழிபாடு செய்தனர்.