சுவாமி மலையில் பக்தர்கள் கிரிவலம் ஆனி மாத பௌர்ணமியையொட்டி வழிபாடு..!
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுவாமி மலையில் ஆனி மாத பௌர்ணமியையொட்டி வேல் வழிபாடு, கூட்டு வழியாடு, யானை மீது வேல் ஊர்வலம் ஆகியவை சிறப்பாக நடைபெற்றது.
Web Team
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுவாமி மலையில் ஆனி மாத பௌர்ணமியையொட்டி வேல் வழிபாடு, கூட்டு வழியாடு, யானை மீது வேல் ஊர்வலம் ஆகியவை சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தனர்.