Vilaku poojai SVG 
மாவட்ட செய்திகள்

தர்ம முனீஸ்வரர் கோவிலில் 60-ஆம் ஆண்டு உற்சவ திருவிழா திருவிழாவில் திரளான பெண்கள் திருவிளக்கு ஏற்றி வழிபாடு..!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தர்ம முனீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

Web Team

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தர்ம முனீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

தேனம்மை ஊரணி தர்ம முனீஸ்வரர், மகா காளியம்மன் கோவிலின் 60-ஆம் ஆண்டு உற்சவ திருவிழாவை ஒட்டி, உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் திரளான பெண்கள் திருவிளக்கேற்றி வழிபாடு செய்தனர்.