11 
மாவட்ட செய்திகள்

இளைஞர்களுக்காக விளையாட்டு உபகரணங்கள் விநியோகம்.. துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பெண்ணாத்தூரில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் துணை சபாநாயகர் பிச்சாண்டி விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

Srini Vasan

திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பெண்ணாத்தூரில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் துணை சபாநாயகர் பிச்சாண்டி விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

45 கிராம ஊராட்சி இளைஞர்கள் பயன்பெறும் வகையில் 50 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.