Thirupur 
மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டி

மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டியினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

Web Team

திருப்பூரில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டியினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைத்தார். பசுமையும், பாரம்பரியமும் என்ற பெயரில் இசை, நாடகம், நடனம் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகளில் மாவட்டத்தை சேர்ந்த 3 ஆயிரத்து 275 மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.