Food safety 
மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகை - விற்பனையாளர்களுக்கான பயிற்சி கூட்டம்

இனிப்பு, காரம் தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனையாளர்களுக்கான பயிற்சி கூட்டம்

Web Team

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, காரம் தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனையாளர்களுக்கான பயிற்சி கூட்டம் நாகப்பட்டினத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர் தலைமையில் நடைபெற்றது.

தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற்ற பின்னரே விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.