26 
மாவட்ட செய்திகள்

சேலம் மாமன்றக் கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம்

சேலம் மாமன்றக் கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம்

Srini Vasan

சேலம் மாமன்றக் கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம்,

நகர்ப்புற சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும் என 2 ஆண்டுகளாக கோரிக்கை - அதிமுக,

அதிமுக கவுன்சிலர்கள் எழுப்பிய கேள்விக்கு மேயர் பதில் அளிக்கவில்லை எனக் கூறி வாக்குவாதம்,

அதிமுக கவுன்சிலர்களுக்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கூச்சல், குழப்பம்.