ஈரோட்டில் எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை, அமைச்சர் முத்துசாமி வருவதற்குள் தொடங்கியதாக கூறி, அவரது ஆதரவாளர்கள் மேடையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியது. திமுக கூட்டணி சார்பில் நடைபெற்ற போராட்டத்தை எம்.பி. பிரகாஷ் , அமைச்சர் உள்ளிட்டோர் வருவதற்கு முன்பு தொடங்கியதாக கூறப்படுகிறது.