15 
மாவட்ட செய்திகள்

விவசாயிகளை குண்டர் சட்டத்தில் போட்ட திமுக அரசு..

திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் விதமாக கோயில் மணியே அடித்து விட்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடினார்.

Web Team

திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் விதமாக கோயில் மணியே அடித்து விட்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடினார்.

தமிழக மக்களின் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூரில் 2-வது நாளாக அவர் நடைப்பயணம் மேற்கொண்டார்.

அப்போது, அம்மன் கோயிலில் மணி ஒலித்ததை சுட்டிக்காட்டி மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.