33 
மாவட்ட செய்திகள்

திமுக மாணவரணியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்தி திணிப்புக்கு எதிராக காஞ்சிபுரத்தில் திமுக மாணவரணியினர் போராட்டம், காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலைய சாலையில் பேரணியாக செல்லும் போராட்டக்காரர்கள், மும்மொழி கொள்கை மற்றும் இந்தி திணிப்புக்கு எதிராக திமுகவினர் கோஷம்,

Srini Vasan

இந்தி திணிப்புக்கு எதிராக காஞ்சிபுரத்தில் திமுக மாணவரணியினர் போராட்டம்,

காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலைய சாலையில் பேரணியாக செல்லும் போராட்டக்காரர்கள்,

மும்மொழி கொள்கை மற்றும் இந்தி திணிப்புக்கு எதிராக திமுகவினர் கோஷம்,

மத்திய அரசு SSA கல்வி நிதியை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்.