மதுரையில் நடைபெறும் தவெக மாநாட்டிற்கு பைக்கில் வர வேண்டாம் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்..மேலும் மாநாட்டிற்கு கனரக வாகனங்களில் வருவோர், மதுரைக்குள் வராதபடி, வெளிவட்டச் சாலைகள் வழியாக வருமாறு போலீசார் தெரிவித்தனர்.