20 
மாவட்ட செய்திகள்

போன் பேசாதே.. தட்டிக்கேட்ட மகனை கொளுத்திய தாய்

திருவள்ளூர் அருகே அதிக நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்த தாய்

Srini Vasan

திருவள்ளூர் அருகே அதிக நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்த தாய்,

தட்டி கேட்ட மகனை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திய தாய் கைது.