கிண்டி, சென்னை 
மாவட்ட செய்திகள்

மருத்துவர் பாலாஜி முறையாக சிகிச்சை அளிக்கவில்லை.. தாக்குதல் நடத்திய விக்னேஷின் தம்பி லோகேஷ் புகார்

மருத்துவர் பாலாஜி முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனவும், இதய நோயாளியான தனது அண்ணனை எட்டி உதைத்ததாகவும், மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய விக்னேஷின் தம்பி லோகேஷ் புகார் தெரிவித்துள்ளார்.

Srini Vasan

மருத்துவர் பாலாஜி முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனவும், இதய நோயாளியான தனது அண்ணனை எட்டி உதைத்ததாகவும், மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய விக்னேஷின் தம்பி லோகேஷ் புகார் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியிலுள்ள ஜே 3 காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற பின் செய்தியாளர்களை சந்தித்த லோகேஷ் இதனை தெரிவித்தார்.