03 
மாவட்ட செய்திகள்

சாராய வியாபாரிகளால் இரட்டைக்கொலை.. மயிலாடுதுறையில் பரபரப்பு

சாராய வியாபாரிகளால் இரட்டை படுகொலை. சாராய வியாபாரத்தை தட்டி கேட்ட கல்லூரி மாணவன் மற்றும் இளைஞர் ஆகிய இருவரை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Srini Vasan

சாராய வியாபாரிகளால் இரட்டை படுகொலை. சாராய வியாபாரத்தை தட்டி கேட்ட கல்லூரி மாணவன் மற்றும் இளைஞர்,

ஆகிய இருவரை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை அரசு மருத்தவமனையில் போலீசார் குவிப்பு