7 
மாவட்ட செய்திகள்

சோதனை ஓட்டம் என்ற பெயரில் வீணாக்கப்படும் குடிநீர்... நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் புதிய குடிநீர் இணைப்புகளில் சோதனை ஓட்டம் என்ற பெயரில் பல நாட்களாக குடிநீர் வீணாக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

Srini Vasan

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் புதிய குடிநீர் இணைப்புகளில் சோதனை ஓட்டம் என்ற பெயரில் பல நாட்களாக குடிநீர் வீணாக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

குடிநீர் வினியோகிக்கும் நேரத்தை முறையாக அறிவிக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.