29 
மாவட்ட செய்திகள்

போதை பொருள் விற்பனை - SSI மகன் கைது !

கோவையில் உயர்ரக போதை பொருட்கள் விற்றதாக 7 பேர் கைது

Srini Vasan

கோவையில் உயர்ரக போதை பொருட்கள் விற்றதாக 7 பேர் கைது,

கைதான 7 பேரில் ஒருவர் பொருளாதார குற்றப்பிரிவு பெண் சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் என தகவல்,

பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் விஜயலட்சுமியின் மகன் மகாவிஷ்ணு உட்பட 7 பேரை கைது செய்து விசாரணை,

சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் ,

பணம் மற்றும் மது பாட்டில்களையும் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.