NGP Drug arrest 
மாவட்ட செய்திகள்

இலங்கைக்கு கடத்த வைத்திருந்த போதைப் பொருள்

இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி பிரமுகர் ரவிச்சந்திரன், முருகன், ஆனந்தராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Web Team

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியிலிருந்து, இலங்கைக்கு கடத்த முயன்ற 6 கோடி ரூபாய் மதிப்பிலான 2 கிலோ மெஸ்கலின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி பிரமுகர் ரவிச்சந்திரன், முருகன், ஆனந்தராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.