CHN Drunken bus driver 
மாவட்ட செய்திகள்

மது அருந்திவிட்டு அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்

இதனால் கடும் கோவமடைந்த பயணிகள் ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்தனர்.

Web Team

சென்னை தாம்பரத்திலிருந்து திருவான்மியூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர், மது அருந்தியிருந்ததால் பயணிகள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஓட்டுநர் குமார் மது போதையில் பயணிகளை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதனால் கடும் கோவமடைந்த பயணிகள் ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்தனர்.