TKI Heavy rain 
மாவட்ட செய்திகள்

கனமழை காரணமாக சாலையில் தேங்கிய மழை வெள்ளம்

சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை

Web Team

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கனமழை காரணமாக சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை சுமார் அரை மணி நேரம் வெளுத்து வாங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.